Sunday 15 May 2011

மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் பட்டியல்

மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் பட்டியல் 

 
1.       ஜெ.ஜெயலலிதா     
முதலமைச்சர்
2.       ஒ.பன்னீர்செல்வம்
நிதி அமைச்சர்
3.       கே.ஏ.செங்கோட்டையன்
வேளான்மை
4.      நத்தம் விஸ்வநாதன்
மின்சாரம்
5.       கே.வி.ராமகலிங்கம்
பொதுபணித்துறை
6.      இசக்கி சுப்பையா
சட்டம்
7.       டாகடர் வி.எஸ்.விஜய்
சுகாதாரம்
8.      சன்முகவேலு
தொழிற்துறை
9.      சி.வி.சன்முகம்
பள்ளி கல்வி துறை
10.   எம்.சி.சம்பத்
ஊரக தொழிற்துறை
11.    கே.பி.முனுசாமி
உள்ளாட்சி துறை
12.    வைத்தியலிங்கம்
வீட்டு வசதி
13.    கோகுல இந்திரா
வணிக வரி
14.   என்.ஆர்.சிவபதி
இளைஞர் நலன்,விளையாட்டு துறை
15.    எடபாடி பழனிசாமி
நெடுஞ்சாலை துறை
16.   என்.சுப்ரமணியம்
ஆதிதிராவிட நலதுறை
17.    எஸ்.பி.சன்முகநாதன்
இந்து சமய அறநிலைதுறை
18.   புத்தி சந்திரன்
சுற்றுலா துறை
19.   கே.ஏ.ஜெயபால்
மீன் வளம்
20.   சி.கருப்பசாமி
கால்நடை
21.    செல்வி ராமஜெயம்
சமுக நலம்
22.   செல்லப்பாண்டியன்
தொழிலாளர் நலதுறை
23.   அக்ரி.கிருஷ்னமூர்த்தி
உணவுதுறை
24.   கே.டி.பச்சைமால்
வனத்துறை
25.   பி.தங்கமணி
வருவாய் துறை
26.   பி.பழனியப்பன்
உயர்கல்வி துறை
27.   செல்லூர் ராஜி
கூட்டுறவு
28.   மரியம் பிச்சை
சுற்று சூழ்ல்
29.   செந்தில்பாலாஜி
போக்குவரத்து
30.   கே.டி.சின்னையா
பிற்ப்படுத்தபட்டோர் நலத்துறை
31.    எஸ்.பி.வேலுமணி
சிறப்பு திட்டம் அமலாக்கம்
32.   பி.வி.ரமணா
கைத்தறி துறை
33.   ஜி.செந்தமிழன்
செய்தி துறை
34.   உதய குமார்
தகவல் தொழிற்நுட்பம்

Tuesday 3 May 2011

திருச்சி மாவட்ட செயலாளர்

வணக்கம் நண்பர்களே,
               இன்று (03 .05 .2011 ) காலை மாநில தலைவர் திரு.மார்டின் விஜய் அவர்கள் தலைமையில் கூடிய பொது குழு கூட்டத்தில் திரு.பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் திருச்சி மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்  

சேலம் மாவட்ட செயலாளர்

                                                   வணக்கம் நண்பர்களே,
               இன்று (03 .05 .2011 ) காலை மாநில தலைவர் திரு.மார்டின் விஜய் அவர்கள் தலைமையில் கூடிய பொது குழு கூட்டத்தில் திரு.பிரவின் ராஜ் அவர்கள் சேலம் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்  

Monday 2 May 2011

மாவட்ட நிர்வாகிகள் தேர்வு


மாநில தலைவர் C.G.மார்டின் விஜய்
வணக்கம்,
நேற்று (02.05.2011) மாலை  மாநில தலைவர் திரு.மார்டின் விஜய் அவர்களின் தலைமையில் நடந்த பொதுக்குழு கூடத்தில்  சென்னை,காஞ்சி,கரூர்,திருச்சி மற்றும் சேலம்  மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கான  நியமன தாக்கல் செய்யப்பட்டது,

திருச்சி - திரு.பாலமுரளி கிருஷ்ண (மாவட்ட செயலாளர் )
கரூர்     - திரு.அபிஷேக் செல்வம் (மாவட்ட செயலாளர் )
சேலம் - திரு.பிரவின் ராஜ்  (மாவட்ட செயலாளர்)
மற்றும் 
சென்னை,காஞ்சி,திருவள்ளூர் - திரு.கே.கிஷோர் (மாவட்ட பொறுப்பாளர் )

மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று (03.05.2011) காலை 11 .00 மணியளவில் மாநில தலைவர் தலைமையில் கூடும் பொது குழு உறுப்பினர் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெர்வித்து கொள்கிறோம் 


Thursday 28 April 2011

வாய்ப்பு : தகவல் சேவை மையம்


    வணக்கம் நண்பர்களே,


   அனைத்திந்திய இணையதள மக்கள் கூட்டமைப்பு மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு,கல்வி மற்றும் தொழிற்முனைவோர் வழிக்காட்டுதளுக்கான இத்தகவல் மையங்கள் மூலம் 
 "தகவல் சேவை மையம்"-களை (Information  Service  Centers )  உருவாக்க திட்டமிட்டுள்ளது.


  • வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் 
  •  உயர்கல்வி ஆலோசனைகள் வழங்குதல் 
  • தொழிமுனைவோருக்கான வழிக்காட்டுதல்
  • மகளிர் மற்றும் முதியவர்களுக்கான அரசு துறை உதவி விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து தருதல்
  • துறைசார் அமைச்சர்களுக்கு விண்ணப்ப மனு, புகார் மனு அனுப்ப online மூலமாக பயனாளிக்கு அனுப்ப உதவி செய்தல்   
  • கூட்டமைப்பின் நலத்திட்டங்களை நடத்துதல். 
என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தகவல் சேவை மையம்-களை
தங்கள் மாவட்டங்களில் நிறுவ ஆர்வும்முள்ள நண்பர்கள் உடனே
திரு.சடகோபன் அல்லது திரு.ராகவன் ரமேஷ் அவர்களை கீழ்க்கண்ட கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்  
திரு.சடகோபன்                      : 91 -9962906119
திரு.ராகவன் ரமேஷ்          : 91 -8015047421
நன்றி.


Saturday 9 April 2011

Join our "VOTE For AIADMK" 300000 email compaign

  1. தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்க
  2. தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுக்க
  3. எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்க
  4. சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ்இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க
  5. கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர்,அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து,தமிழகத்தை தலை நிமிரச் செய்ய
  6. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்க
  7. தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்த
  8. ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி,சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, "நாடென்ன செய்தது நமக்கு?" என்ற நிலை மாறி, "நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?" என்றுசொல்லும் நிலைக்கு இளைஞர்களை தயார்படுத்த
  9. சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்க
  10. தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு
வாக்களிப்பீர் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கே  
please share this mail to your friends (at least 10)  

அனைத்திந்திய இணையதள மக்கள் கூட்டமைப்பு

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள் மற்றும் அ.இ.அ.தி.மு.க வின் உண்மை தொண்டர்கள் இணையத்தளத்தின் மூலம் ஒருங்கிணைந்து Feb.24.2011 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 63 வது பிறந்த நாள் அன்று திரு.பம்மல் பக்தீஸ்வரன் தலைமையில் திரு.C.G.மார்டின்,
திரு.முத்துராமலிங்கம்,திரு.விஜயராகவன்,திரு.புதுவை.சுகுமாரன் ,திரு.சரவணன்.SPS,திரு.சிவ.ஜெகதீஸ்வரன்,திரு.சடகோபன் போன்றோர் ஒருங்கிணைப்பில்    உருவானதே "அனைந்திந்திய இணையத்தள மக்கள் கூட்டமைப்பு"