Thursday 28 April 2011

வாய்ப்பு : தகவல் சேவை மையம்


    வணக்கம் நண்பர்களே,


   அனைத்திந்திய இணையதள மக்கள் கூட்டமைப்பு மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு,கல்வி மற்றும் தொழிற்முனைவோர் வழிக்காட்டுதளுக்கான இத்தகவல் மையங்கள் மூலம் 
 "தகவல் சேவை மையம்"-களை (Information  Service  Centers )  உருவாக்க திட்டமிட்டுள்ளது.


  • வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் 
  •  உயர்கல்வி ஆலோசனைகள் வழங்குதல் 
  • தொழிமுனைவோருக்கான வழிக்காட்டுதல்
  • மகளிர் மற்றும் முதியவர்களுக்கான அரசு துறை உதவி விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து தருதல்
  • துறைசார் அமைச்சர்களுக்கு விண்ணப்ப மனு, புகார் மனு அனுப்ப online மூலமாக பயனாளிக்கு அனுப்ப உதவி செய்தல்   
  • கூட்டமைப்பின் நலத்திட்டங்களை நடத்துதல். 
என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தகவல் சேவை மையம்-களை
தங்கள் மாவட்டங்களில் நிறுவ ஆர்வும்முள்ள நண்பர்கள் உடனே
திரு.சடகோபன் அல்லது திரு.ராகவன் ரமேஷ் அவர்களை கீழ்க்கண்ட கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்  
திரு.சடகோபன்                      : 91 -9962906119
திரு.ராகவன் ரமேஷ்          : 91 -8015047421
நன்றி.


Saturday 9 April 2011

Join our "VOTE For AIADMK" 300000 email compaign

  1. தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்க
  2. தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுக்க
  3. எதற்கும் கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்க
  4. சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ்இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க
  5. கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர்,அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து,தமிழகத்தை தலை நிமிரச் செய்ய
  6. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்க
  7. தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்த
  8. ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி,சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, "நாடென்ன செய்தது நமக்கு?" என்ற நிலை மாறி, "நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?" என்றுசொல்லும் நிலைக்கு இளைஞர்களை தயார்படுத்த
  9. சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்க
  10. தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு
வாக்களிப்பீர் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கே  
please share this mail to your friends (at least 10)  

அனைத்திந்திய இணையதள மக்கள் கூட்டமைப்பு

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் உண்மை விசுவாசிகள் மற்றும் அ.இ.அ.தி.மு.க வின் உண்மை தொண்டர்கள் இணையத்தளத்தின் மூலம் ஒருங்கிணைந்து Feb.24.2011 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் 63 வது பிறந்த நாள் அன்று திரு.பம்மல் பக்தீஸ்வரன் தலைமையில் திரு.C.G.மார்டின்,
திரு.முத்துராமலிங்கம்,திரு.விஜயராகவன்,திரு.புதுவை.சுகுமாரன் ,திரு.சரவணன்.SPS,திரு.சிவ.ஜெகதீஸ்வரன்,திரு.சடகோபன் போன்றோர் ஒருங்கிணைப்பில்    உருவானதே "அனைந்திந்திய இணையத்தள மக்கள் கூட்டமைப்பு"