Thursday 28 April 2011

வாய்ப்பு : தகவல் சேவை மையம்


    வணக்கம் நண்பர்களே,


   அனைத்திந்திய இணையதள மக்கள் கூட்டமைப்பு மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு,கல்வி மற்றும் தொழிற்முனைவோர் வழிக்காட்டுதளுக்கான இத்தகவல் மையங்கள் மூலம் 
 "தகவல் சேவை மையம்"-களை (Information  Service  Centers )  உருவாக்க திட்டமிட்டுள்ளது.


  • வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல் 
  •  உயர்கல்வி ஆலோசனைகள் வழங்குதல் 
  • தொழிமுனைவோருக்கான வழிக்காட்டுதல்
  • மகளிர் மற்றும் முதியவர்களுக்கான அரசு துறை உதவி விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து தருதல்
  • துறைசார் அமைச்சர்களுக்கு விண்ணப்ப மனு, புகார் மனு அனுப்ப online மூலமாக பயனாளிக்கு அனுப்ப உதவி செய்தல்   
  • கூட்டமைப்பின் நலத்திட்டங்களை நடத்துதல். 
என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தகவல் சேவை மையம்-களை
தங்கள் மாவட்டங்களில் நிறுவ ஆர்வும்முள்ள நண்பர்கள் உடனே
திரு.சடகோபன் அல்லது திரு.ராகவன் ரமேஷ் அவர்களை கீழ்க்கண்ட கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்  
திரு.சடகோபன்                      : 91 -9962906119
திரு.ராகவன் ரமேஷ்          : 91 -8015047421
நன்றி.


No comments:

Post a Comment