மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் தலைமையிலான தமிழக அமைச்சர்கள் பட்டியல்
| 1. ஜெ.ஜெயலலிதா | முதலமைச்சர் |
| 2. ஒ.பன்னீர்செல்வம் | நிதி அமைச்சர் |
| 3. கே.ஏ.செங்கோட்டையன் | வேளான்மை |
| 4. நத்தம் விஸ்வநாதன் | மின்சாரம் |
| 5. கே.வி.ராமகலிங்கம் | பொதுபணித்துறை |
| 6. இசக்கி சுப்பையா | சட்டம் |
| 7. டாகடர் வி.எஸ்.விஜய் | சுகாதாரம் |
| 8. சன்முகவேலு | தொழிற்துறை |
| 9. சி.வி.சன்முகம் | பள்ளி கல்வி துறை |
| 10. எம்.சி.சம்பத் | ஊரக தொழிற்துறை |
| 11. கே.பி.முனுசாமி | உள்ளாட்சி துறை |
| 12. வைத்தியலிங்கம் | வீட்டு வசதி |
| 13. கோகுல இந்திரா | வணிக வரி |
| 14. என்.ஆர்.சிவபதி | இளைஞர் நலன்,விளையாட்டு துறை |
| 15. எடபாடி பழனிசாமி | நெடுஞ்சாலை துறை |
| 16. என்.சுப்ரமணியம் | ஆதிதிராவிட நலதுறை |
| 17. எஸ்.பி.சன்முகநாதன் | இந்து சமய அறநிலைதுறை |
| 18. புத்தி சந்திரன் | சுற்றுலா துறை |
| 19. கே.ஏ.ஜெயபால் | மீன் வளம் |
| 20. சி.கருப்பசாமி | கால்நடை |
| 21. செல்வி ராமஜெயம் | சமுக நலம் |
| 22. செல்லப்பாண்டியன் | தொழிலாளர் நலதுறை |
| 23. அக்ரி.கிருஷ்னமூர்த்தி | உணவுதுறை |
| 24. கே.டி.பச்சைமால் | வனத்துறை |
| 25. பி.தங்கமணி | வருவாய் துறை |
| 26. பி.பழனியப்பன் | உயர்கல்வி துறை |
| 27. செல்லூர் ராஜி | கூட்டுறவு |
| 28. மரியம் பிச்சை | சுற்று சூழ்ல் |
| 29. செந்தில்பாலாஜி | போக்குவரத்து |
| 30. கே.டி.சின்னையா | பிற்ப்படுத்தபட்டோர் நலத்துறை |
| 31. எஸ்.பி.வேலுமணி | சிறப்பு திட்டம் அமலாக்கம் |
| 32. பி.வி.ரமணா | கைத்தறி துறை |
| 33. ஜி.செந்தமிழன் | செய்தி துறை |
| 34. உதய குமார் | தகவல் தொழிற்நுட்பம் |


